"அதன் நெற்றிக்கண் எப்போதும் அரக்கு கலந்த மண்பூச்சால் மூடப்பட்டு அதன்மேல் மலர் அணிவிக்கப்பட்டிருக்கும்."
"நீ கற்கும் கல்வி உன்னை முழுமையாக்கும்"
"இவையனைத்தும் அழியக்கூடியவை. அழியாதது ஒன்றே. முடிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் வல்லமை."
"முழுமைநிலையன்றி ஏதும் எனக்குத் தேவையில்லை"
venmurasu.in