"மருதமரங்கள்"
"மருதமரங்கள்"
"சுதுத்ரியின்"
"தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமைகொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில். அவர்களே கர்மயோகிகள் எனப்படுகிறார்கள்"
"நியோகமுறையில்"
"சமதையை"
"பொற்புக்கு"
"கலுழும்"
"சமையம்"
"அம்பிகளும்"
"பொறுமை பேராற்றலை அளிக்கிறது என்பது உண்மையே. ஆனால் நெடுநாள் பொறுத்திருக்கையில் அதுவே ஒரு வாழ்நிலையாகவும் உளஇயல்பாகவும் ஆகிவிடுகிறது. மானுட அகம் செயலற்றிருக்க விழைவது. செயலின்மையின் சுவையைக் கண்டபின் அது தன்னை அசைத்துக்கொள்ளவே விரும்பாது”"
"நந்தம்"
"அமரம்"
"பெருங்கபாடம்"
"அகடியம்"
"அஃகினாள்"
"சமதைகளில்"
"ஆகவனீயம் கார்ஹபத்தியமெனும்"
"வளியருவி"
"மந்தணப்பொறி"
"மானினியின்"
"கிந்தூரம்"
"சௌத்ராமணி"
"பொலனணிகளும்"
"பேரூட்டு"
"மேழிக்கொடியுடன்"
"நீறாட்டும்"
"உகிர்த்தடம்"
"அக்ஷௌகிணி"
"கார்வையுடன்"
"ஊழின் பெருந்திட்டத்தை மானுடரின் எளிய சித்தம் ஒருபோதும் தொட்டறிய முடியாது. இறப்பு அதன் பேருருவுடன் எழுந்து நிற்கும்போது நாம் நம் சிறுமையை உணர்கிறோம்."
"குன்றின்"
venmurasu.in